TN Half Yearly Exam 2024 : 10 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு - பாட வாரியாக விவரங்கள் மற்றும் விடுமுறை நாட்கள்..!
TN Half Yearly Exam
Time Table 2024 - 25 :
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்பட தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. அரையாண்டு தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும் என மாணவர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், அரையாண்டு தேர்விற்கான அதிகாரப்பூர்வ அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 10-ம் வகுப்பிற்கு டிசம்பர் 10-ம் தேதி முதலும், 12-ம் வகுப்பிற்கு 9-ம் தேதி முதலும் தேர்வு தொடங்கவுள்ளது.
அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
Highlights:
12-ம் வகுப்பிற்கு டிசம்பர் 9-ம் தேதி முதல் தேர்வு
10-ம் வகுப்பிற்கு டிசம்பர் 10-ம் தேதி முதல் தேர்வு
9 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை
Tamil Nadu Half Yearly Exam Time Table 2024 - 25 :
2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான அரையாண்டு தேர்வு அதிகாரப்பூர்வ அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்பட தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், அரையாண்டு தேர்வு அட்டவணை மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த எதிர்பார்ப்பு மாணவர்களிடம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவுள்ள நிலையில் அரையாண்டு தேர்வு முக்கியமானதாக உள்ளது.
அரையாண்டு தேர்வு 2024
6-வகுப்பு அரையாண்டு தேர்வு Time Table 2024
10-வகுப்பு அரையாண்டு தேர்வு Time Table 2024
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு 2024 அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 10-ம் வகுப்பிற்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ம் தேதி முதல் தொடங்குகிறது. 12-ம் வகுப்பிற்கு டிசம்பர் 9-ம் தேதி முதல் தொடங்குகிறது.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு காலை 9.45 மணி முதல் தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். 09.45 மணி முதல் 09.55 மணி வரை வினாத்தாள் படிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 நிமிடம் தரவுகளை சரிபார்க்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சரியாக 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.
12-வகுப்பு அரையாண்டு தேர்வு Time Table 2024
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு காலை 09.45 மணி முதல் தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இதில் 09.45 முதல் 09.55 மணி வரை வினாத்தாள் படிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 நிமிடம் தரவுகளை சரிபார்க்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சரியாக 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.
அரையாண்டு தேர்வு விடுமுறை 2024
தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 23-ம் தேதியுடன் முடிவடைகிறது. டிசம்பர் 24-ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் ஜனவரி 2-ம் தேதி மூன்றாம் பருவத்திற்கு பள்ளிகள் திறக்கப்படும்.
half yearly exam time table 2024,12th half yearly exam time table 2024,10th half yearly exam time table 2024,half yearly exam time table,half yearly time table 2024,half yearly exam 2024,hsc half yearly exam time table 2024,11th half yearly exam time table 2024,10th half yearly exam time table 2024 - 2025,12th half yearly exam time table 2024 - 2025,half yearly exam original time table 2024,12th standard half yearly exam time table 2024,half yearly exam time table 2023,
half yearly exam time table 2023-24,
half yearly exam,class 9th half yearly exam paper 2023,
half yearly exam 2023
,tamil nadu half yearly exam time table 2023
,half yearly exam time table 2023 class 12th,
half yearly exam time table 2023 class 11,
class 9th half yearly exam paper 2024,
half yearly exam time table,
rbse half yearly exam 2023 24,
half yearly exam 2024 class 10,
class 9th half yearly exam paper 2023 english,
half yearly exam time table 2023-24 class 12,
half yearly exam postponed,
2023 half yearly exam time table,half yearly exam time table 2023 kerala syllabus,
cbse half yearly exam date 2024-25,half yearly exam question paper 2023,
half yearly exam time table 2023-24 class 11
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்த website இல் 6-12 வகுப்பு வரையிலான முக்கிய வினாக்கள், தேர்வு வினாத்தாள்,Book back answers அனைத்தும் காண இயலும்.